43 லட்சம் மாணவர்களுக்கு இலவச சீருடைக்காக அரசு ரூ.650 கோடி ஒதுக்கீடு.
43 லட்சம் மாணவர்களுக்கு இலவச சீருடைக்காக அரசு ரூ.650 கோடி ஒதுக்கீடு.
ஆந்திர மாநிலத்தில் கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலம் பெற்று முதல்வர் ஆனார் ஜெகன் மோகன் ரெட்டி.
ஆட்சிக்கு வந்ததும் அதிரடி திட்டங்கள், மக்களுக்கு விரைந்து உதவிம், மாணவர்கள் நலன் மீது அக்கரை என தன் அதிரடி செயல்கள் மூலம் அம்மாநில இளைஞர்கள் மக்களின் மனதில் ஹீரோவாக இருக்கிறார்.
இந்நிலையில் ஆந்திராவில் ஜெகன்மோகன் தலையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ஆந்திராவில் படிக்கும் 43 லட்சம் மாணவர்களுக்கு மூன்று செட் சீருடைகள், பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், பள்ளிப் பைகள், காலனிகள் போன்றவற்றை இலவசமாக வழன்ஃப்க்க ஜெகன் மோகன் ரெட்டி அரசு ரூ. 650 கோடி ஒதுக்கியுள்ளது.
மேலும் பத்தாம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கு இந்தச் சேவை வழங்கப்படும் என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
’’எனக்குக் கொரோனா பாதிப்பு ….கடவுள் தந்த வரம் ’’– அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்