இந்திய விமானப்படையில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இந்த மாதம் 28 கடைசி தேதியாகும்.

நிறுவனம் : இந்திய விமானப்படை ( Indian Air Force – (IAF) )
பணியிடம் : இந்தியா முழுவதும்
பதவி : Tamil Nadu Rally Posts
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 28.11.2020
தேர்வு முறை : உடல் தகுதி சோதனை மற்றும் எழுத்துத்தேர்வு.
கல்வித் தகுதி : 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://airmenselection.cdac.in/CASB/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு, ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்துக்கொள்ள https://airmenselection.cdac.in/CASB/img/upcoming/rally/PUDUCHERRY%20RALLY%20GP%20’Y’.pdf என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.
முயற்சி திருவினையாக்கும்!
முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!
செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!




