அரசுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிறுவனங்கள்: Bank Of Baroda, Canara Bank, Indian Overseas Bank, UCO Bank, Bank Of India, Central Bank Of India, Punjab National Bank, Union Bank Of India, Bank Of Maharashtra, Indian Bank And Punjab & Sind Bank.
பணி: கிளர்க்
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடம்: நாட்டின் பல்வேறு பகுதிகளில்
மொத்த பணியிடங்கள்: 2,557
வயது வரம்பு: 20 முதல் 28 வயது வரை
விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.11.2020
கூடுதல் விவரம்: www.ibps.in/ என்ற வலைத்தளத்திற்கு சென்று “CRP Clerks” க்கான பொத்தானை கிளிக் செய்யவும். தொடர்ந்து, அங்கு வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி, பணிக்கு விண்ணப்பிக்கலாம்.