SPMCIL-இந்தியா நாணயங்கள் அச்சடிக்கும் பாதுகாப்பு துறையில் வேலை வாய்ப்பு 2021 (Security Printing & Minting Corporation of India Ltd). Supervisor, Junior Office Assistant, Junior Technician, JHT,Assistant Manager (OL) பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் SPMCIL Recruitment Notification2021 வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree