தமிழ்நாடு வருமான வரி துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தமிழ்நாடு வருமான வரி துறை
பணியிடம்: சென்னை(தமிழ்நாடு)
பணி மற்றும் காலியிடங்கள்:
பணி: superintendent – 01
பணி: Private Secretary – 01
பணி: Inspector – 02
பணி: Assistant – 03
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை: incometaxindia.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 12.10.2020
விண்ணப்பிப்பதற்கான தேதி: அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியில் இருந்து 60 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய https://www.incometaxindia.gov.in/Lists/Recruitment%20Notices/Attachments/10/Filling_up_various_vacant_posts_Offices_Competent_Authority_Administrator_14_10_20.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.