தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் அண்ட் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை டிசம்பர் மாதம் 18-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.
மொத்தப் பணியிடங்கள் : 84
நிறுவனம் : தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் அண்ட் பேப்பர்ஸ் லிமிடெட் (TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED (TNPL) )
பதவி மற்றும் காலியிடங்கள் :
- Semi Skilled (Chemical) – 41
- Semi Skilled (Mechanical) – 21
- Semi Skilled (Electrician) – 12
- Semi Skilled (Instrumentation) (or) (Instrument Mechanic) – 10
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 18.12.2020
வயது வரம்பு : 01.12.2020-ன் படி குறைந்தப்ட்சம் 30 வயது இருக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத்தேர்வு / நேர்முகத்தேர்வு.
கல்வித் தகுதி : அந்தந்த பணிக்கேற்பா டிப்ளமோ அல்லது ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.tnpl.com/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை 2 நகல் எடுத்து, அதில் ஒன்றை விண்ணப்பிக்கும் பணியின் பெயரை குறிப்பிட்டு“ Application for the post of _______” கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : CHIEF GENERAL MANAGER-HR, TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED, KAGITHAPURAM-639 136, KARUR DISTRICT, TAMILNADU.
இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு, ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://www.tnpl.com/uploads/careers/0743021f6f2d268d98d2df6542445442.pdf அல்லது https://www.tnpl.com/index.php/careers என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.
முயற்சி திருவினையாக்கும்!
முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!
செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!
இதையும் படியுங்கள் : 35,000 ஊதியத்தில் தமிழக அரசில் வேலை : இந்த வாய்ப்பை நழுவ விட்டுடாதீங்க…