Saturday, March 7, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home வேலை வாய்ப்பு

நூற்றுக்கும் அதிகமான காலியிடங்கள் உள்ள தேசிய விதை கழக நிறுவனத்தில் வேலை செய்ய விருப்பமா!!

August 31, 2020
தோட்டக்கலை, மேலாண்மை பயிற்சி, மனித வளம்,  விவசாயம், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான ஆணையை, தேசிய விதை கழக நிறுவனம் (NSCL) வெளியிட்டுள்ளது.இதற்கான விண்ணப்பங்களை இந்த மாதம் இறுதிக்குள் சமர்ப்பிக்கவும்.

மொத்தப் பணியிடங்கள் : 220

நிறுவனம் : தேசிய விதை கழக நிறுவனம் (National Seeds Corporation Limited – (NSCL))

BE, B.TECH கவுன்சிலிங் இன்று தொடங்குகிறது

20 வருடமாக என்ஜினியரிங் படிப்பில் அரியரா? அண்ணா பல்கலை., வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

நாட்டின் பல இடங்களில் விவசாயிகள் சக்கா ஜாம் போராட்டம்

பதவி மற்றும் காலியிடங்கள் : 

  • உதவி (சட்ட) தரம் I. (Assistant (Legal) Grade I) – 03
  • மேலாண்மை பயிற்சி உற்பத்தி (Management Trainee Production) – 16
  • மேலாண்மை பயிற்சி தோட்டக்கலை (Management Trainee Horticulture) – 01
  • மேலாண்மை பயிற்சி சந்தைப்படுத்தல் (Management Trainee Marketing) – 07
  • மேலாண்மை பயிற்சி மனித வளம் (Management Trainee Human Resource) – 02
  • மேலாண்மை பயிற்சி அக்ரி. இன்ஜி (Management Trainee Agri. Engg.) – 04
  • மேலாண்மை பயிற்சி (சிவில் இன்ஜி.) (Management Trainee (Civil Engg.)) – 01
  • மேலாண்மை பயிற்சி (தரக் கட்டுப்பாடு) (Management Trainee (Quality Control)) – 02
  • மேலாண்மை பயிற்சி (பொருட்கள் மேலாண்மை) (Management Trainee (Materials Management)) – 03
  • சீனியர் பயிற்சி (வேளாண்மை) (Sr. Trainee (Agriculture)) – 29
  • சீனியர் பயிற்சி (வேளாண்மை) – தாவர பாதுகாப்பு (பிபி) (Sr. Trainee (Agriculture) – Plant Protection (PP)) – 03
  • சீனியர் பயிற்சி (தோட்டக்கலை) (Sr. Trainee (Horticulture)) – 01
  • சீனியர் பயிற்சி (சந்தைப்படுத்தல்) (Sr. Trainee (Marketing)) – 10
  • சீனியர் பயிற்சி (மனித வளம்) (Sr. Trainee (Human Resource)) – 05
  • சீனியர் பயிற்சி (தளவாடங்கள்) (Sr. Trainee (Logistics)) – 05
  • சீனியர் பயிற்சி (தரக் கட்டுப்பாடு) (Sr. Trainee (Quality Control)) – 01
  • சீனியர் பயிற்சி (கணக்குகள்) (Sr. Trainee (Accounts)) – 05
  • டிப்ளோமா பயிற்சி (வேளாண் பொறியியல்) (Diploma Trainee (Agriculture Engineering)) – 04
  • டிப்ளோமா பயிற்சி (மின் பொறியியல்) (Diploma Trainee (Electrical Engineering)) – 03
  • பயிற்சி (வேளாண்மை) (Trainee (Agriculture)) – 18
  • பயிற்சி (சந்தைப்படுத்தல்) (Trainee (Marketing)) – 17
  • பயிற்சி (மனித வளம்) (Trainee (Human Resource)) – 08
  • பயிற்சி (வேளாண் கடைகள்) (Trainee (Agri. Stores)) – 06
  • பயிற்சி (கொள்முதல்) (Trainee (Purchase)) – 02
  • பயிற்சி (தொழில்நுட்ப வல்லுநர்) (Trainee (Technician)) – 27
  • பயிற்சி (ஸ்டோர்ஸ் இன்ஜினியரிங்) (Trainee (Stores Engineering)) – 09
  • பயிற்சி (ஸ்டெனோகிராபர்) (Trainee (Stenographer)) -13
  • பயிற்சி (தரக் கட்டுப்பாடு) (Trainee (Quality Control)) – 03
  • பயிற்சி (தரவு நுழைவு ஆபரேட்டர்) (Trainee (Data Entry Operator)) – 03
  • பயிற்சி (கணக்குகள்) (Trainee (Accounts)) – 06
  • பயிற்சி மேட் (அக்ரி.) (Trainee Mate (Agri.)) – 03

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.08.2020

வயது வரம்பு : இதற்கான அதிகபட்ச வயது தளபதிக்கு 25 முதல்    30-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயது தளர்வு : குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு முறை : கணினி அடிப்படையிலான சோதனை / நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கல்வித் தகுதி : எம்.பி.ஏ., எம்.காம்., எம்.எஸ்.சி (விவசாயம்) மற்றும் விவசாயம் சார்ந்த அறிவியல் படிப்புகளில் பட்டம், பட்டய படிப்புகள், பொறியியல் துறையில் பி.இ., பி.டெக், எம்.இ., எம்.டெக் படித்தவர்கள் மற்றும் இதர துறைகளில் பட்டம் பெற்றவர்களும், அததற்குரிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.indiaseeds.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடத்திற்கான விண்ணப்பக் கட்டணம், வயது வரம்பு,ஊதியம் உள்ளிட்ட பிற விவரங்களைத் தெரிந்து கொள்ள https://www.indiaseeds.com/career/2020/Rec2020.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.

முயற்சி திருவினையாக்கும்!

முயற்சி செய்க! வாழ்வில் வெற்றி காண்க!

செய்திஅலையின் வாழ்த்துக்கள்!!

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

தீப்பிடித்த காடு இது பறவைகளே பத்திரம் : கவிஞர் வைரமுத்து

Next Post

புதிய பேருந்து கட்டணம் எவ்வளவு? – போக்குவரத்துக் கழகம் தகவல்

Next Post

புதிய பேருந்து கட்டணம் எவ்வளவு? - போக்குவரத்துக் கழகம் தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version