Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

இபிஎஸ்க்கு லேசான மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு

July 27, 2022

அதிமுக போராட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மேடையின் மீது ஓரமாக அமரவைக்கப்பட்டார்.

DMK rode on false promises to capture power in Tamil Nadu, says AIADMK  leader Edappadi K Palaniswami

மின் கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வை கண்டித்து கடந்த 2 தினங்களாக அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட இபிஎஸ் பங்கேற்றார்.

தேங்கிக் கிடக்கும் 2000 டன் குப்பை; தீர்வு என்ன?

சாலைகளைத் தோண்ட அனுமதி பெற வேண்டும் – துணை மேயர்

ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் கட்சி திமுக – இபிஎஸ்

அப்போது பேசிய அவர், திமுக அரசு பொறுப்பேற்று 14 மாதங்களில் மக்கள் பட்ட துன்பங்கள் ஏராளம். ஆட்சி அதிகாரம் கிடைத்தது மக்களுக்கு நன்மை செய்வதற்காகத்தானே தவிர, எதிர்கட்சியை அழிப்பதற்கு அல்ல, அதிமுக நாட்டு மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி, திமுக வீட்டு மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி. நாங்கள் (அதிமுக) ஆட்சியில் இருக்கும் போது மின் கட்டணத்தை உயர்த்தவில்லை, மாறாக 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்கினோம். ஆனால், திமுக அரசு ஈவு, இரக்கம் இல்லாமல் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.திமுகவின் கைகூலியாக சிலர்  மாறியுள்ளனர். துரோகிகளை ஓட ஓட விரட்டுவோம் என்றார். அப்போது, இபிஎஸ்க்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பின் மேடையின் மீது ஓரமாக  அமரவைக்கப்பட்டார். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மயக்கம் ஏற்பட்டதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

-பா.ஈ.பரசுராமன்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

‘செஸ் ஒலிம்பியாட் ஜோதி’ மாமல்லபுரம் வருகை, கலைநிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு

Next Post

பள்ளிகளில் சிற்றுண்டி வழங்க புதிய உத்தரவு

Next Post

பள்ளிகளில் சிற்றுண்டி வழங்க புதிய உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version