Sunday, September 13, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

8 வயது சிறுமியை சீரழித்த 75 வயது காமக்கொடூரன்

July 27, 2022

பாம்பு கடித்து மாணவி இறந்த நிலையில் முன்பே பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Private school administrator calls students to office on pretext of  teaching spellings, sexually harasses them | India News

திருவள்ளூர் மாவட்டம் புதிய எருமை வெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. பெற்றோரை இழந்த நிலையில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். செங்கல் சூளையில் வேலைபார்க்கும் அத்தையின் அரவணைப்பில் அவர் வளர்ந்து வந்த நிலையில் இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது பாம்பு கடித்து இறந்து போனார். இந்த நிலையில் சிறுமியை முதியவர் வன்கொடுமை செய்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதுகுறித்து சிறுமியின் உறவினர் ஒருவர் காவல்நிலையத்தில் புகார்  அளிக்க, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

தமிழ்த் திரையுலகை பிடித்துள்ள போதைப்பொருள் விவகாரம்; நீளும் விசாரணை – சிக்கும் பிரபலங்கள் யார் யார்?

காவல்நிலையம் சூரை, ஆர்.பி.உதயகுமார் கைது, எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

விசாரணையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் பாலுவை (75) கைது செய்தனர். மேலும்,இதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்த சதீஷ், விஜயகுமார், ரமேஷ், பாஸ்கர், கண்ணன் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வீடியோவை வைத்து 5 பேரும் முதியவரிடம் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டனரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

-பா.ஈ.பரசுராமன்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

மோடியின் புகைப்படத்தை அழித்த பெரியாரிஸ்ட் கைது… வைரலாகும் வீடியோ

Next Post

’இந்த’ ஆயிலை வாங்கினால் காதல் வரும்? இணையத்தில் பகிரப்படும் வீடியோ

Next Post

’இந்த’ ஆயிலை வாங்கினால் காதல் வரும்? இணையத்தில் பகிரப்படும் வீடியோ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026

செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version