Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

கோழிக்கோடு விமான விபத்து தொடர்பாக விசாரணையைத் தொடங்கியது சிறப்பு புலனாய்வுக் குழு …

August 10, 2020
கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்து தொடர்பாக, புலனாய்வு அமைப்பகம் விசாரணையை தொடங்கியுள்ளது.
Kozhikode: Rescue operation underway after an Air India Express flight with passengers on board en route from Dubai skidded off the runway while landing, at Karippur in Kozhikode, Friday, Aug. 7, 2020. (PTI Photo)(PTI07-08-2020_000255A)

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் போயிங் விமானம், கரிபூர் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது 30 அடி பள்ளத்தில் சறுக்கி விழுந்து இரண்டாகப் பிளந்தது.

இந்த விபத்தில் 18 பேர் உயிரிழக்க, 100-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், விமானத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ள, கறுப்புப் பெட்டி டெல்லிக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

தூத்துக்குடி புறப்பட்ட விமானத்தில் கோளாறு!

பறவையினால் கூடைபந்து வீரர்களுடன் சென்ற விமானத்தில் ஏற்பட்ட கோளாறு

கார் மீது விழுந்த விமானம்…. 3 பேர் பலியான சோகம்…. சிசிடிவியில் பதிவான பதைபதைக்கும் காட்சி…!!

இதனிடையே, விமானம் விபத்துக்குள்ளான புகைப்படங்கள் குறித்தும், விமானிகள் இருக்கும் காக்பிட் எனப்படும் அறை ஆகியவை குறித்து இந்திய விமானத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

அதில், காக்பிட்டின் சிதைவுகள் முழுமையாக முன்னோக்கி நிலையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இந்த நிலையில் டேக் ஆஃப் அல்லது கோ ரவுண்ட் அதாவது, விமானம் விழுந்துவிடும் என தெரியவரும் கடைசி நேரத்தில் விமானத்தை மீண்டும் மேலே எழுப்பி பறக்க வைக்கும் விமானிகளின் முயற்சி தோல்வி அடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Air India Express Flight Crash at Kozhikode Airport

இதேபோல் விமானத்தின் இறக்கைகளில் மேல்புறத்தில் உள்ள பேனல்களும் விமானம் மேல் எழும்பும் போது அல்லது பறக்கும்போது இருப்பதைப் போன்று காணப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.முன்னதாக, விமானம் கட்டுப்பாட்டை இழந்ததை உணர்ந்த விமானிகள் கடைசி நேரத்தில் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியதால், மங்களூரில் ஏற்பட்டது போல விமானம் தீப்பிடிக்காமல் தப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

புலனாய்வு அமைப்பகத்தின் முதற்கட்ட விசாரணையில், விமானம் தரையிறங்கிய போது கனமழை பெய்த காரணத்தால், ஓடுபாதையில் தேங்கியிருந்த தண்ணீரால் பிரேக்கிங் சிஸ்டம் வேலை செய்யாமல், விமானம் கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

விபத்திற்கு உறுதிப்படுத்தப்படாத பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், விமானத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள கறுப்பு பெட்டி மூலம் சரியான காரணம் விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

சாத்தான்குளம் வியாபாரிகளை அடித்துக் கொன்ற சிறப்பு எஸ்.ஐ.. கொரோனாவால் உயிரிழப்பு

Next Post

ஐதராபாத்திற்கு இடமாறிய அம்மோனியம் நைட்ரேட்.. 43 டன் எங்கே..?

Next Post

ஐதராபாத்திற்கு இடமாறிய அம்மோனியம் நைட்ரேட்.. 43 டன் எங்கே..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version