Tuesday, December 16, 2025
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

“37 நாட்களில்” ஒரே பெண்ணை 4 முறை திருமணம்…. 3 முறை விவாகரத்து…. விசாரணையில் அதிர்ச்சி…!!!

April 16, 2021

தைவான் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் வங்கியில் பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து திருமணத்திற்காக எட்டு நாட்கள் விடுப்பு வேண்டுமென்று விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில் சில நாட்களில் திருமணம் செய்த அந்த பெண்ணை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் திருமணம் செய்து கொண்டு விடுப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளார். இப்படி இவர் 37 நாட்களில் மட்டும் நான்கு முறை திருமணத்திற்கு விடுப்பு கேட்டுள்ளார்.

சிறுமிக்கு ஆசை வார்த்தைக் கூறி கடத்தி சென்ற இளைஞர் போக்சோவில் கைது

Black Sheep ஹீரோவுக்கு டும் டும் டும்

நீங்க 90’s கிட்ஸ்-ஆ? அப்போ, இந்த வீடியோவ பார்க்காதீங்க!

இதனால் சந்தேகமடைந்த வங்கி நிர்வாகம் இது குறித்து விசாரணை நடத்தியுள்ளது.

அப்போது அவர் சம்பளத்துடன் கூடிய விடுமுறை பெறுவதற்காக திருமணம் செய்த ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து மூன்று முறை விவாகரத்து செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவருக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு விண்ணப்பம் ரத்து செய்து மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

இதை எதிர்பார்க்கவே இல்லை… திடீரென தாக்கிய மின்னல்… பரிதாபமாக இறந்த உயிர்கள்

Next Post

2021 – டோக்கியோ ஒலிம்பிக் போட்டி…! ரத்து செய்ய வாய்ப்பு …அதிகாரி தகவல் …!!!

Next Post
This picture taken on January 20, 2021 shows the Olympic rings outside the Olympic Museum in Tokyo. - When the Tokyo Olympics were postponed last year, officials promised they would open in 2021 as proof of humankind's triumph over the coronavirus. But six months before the delayed start, victory over the virus remains distant, and fears are growing rapidly that the Games of the 32nd Olympiad may not happen at all. (Photo by Philip FONG / AFP) / TO GO WITH AFP STORY OLY-2020-2021-JAPAN-VIRUS-HEALTH BY ANDREW MCKIRDY (Photo by PHILIP FONG/AFP via Getty Images)

2021 – டோக்கியோ ஒலிம்பிக் போட்டி…! ரத்து செய்ய வாய்ப்பு …அதிகாரி தகவல் …!!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025

புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்!

November 20, 2025

தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக திலகபாமா!

November 20, 2025

மீண்டும் பரப்புரையைத் தொடங்கும் விஜய்!

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version