Thursday, March 5, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

அண்ணியுடன் கள்ளத்தொடர்பு – அடித்துக்கொன்ற அண்ணன்.

September 3, 2020
மைலாப்பூரில் அண்ணனின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த தன் தம்பியை அடித்துக்கொன்ற அண்ணன்.

மைலாப்பூரில் வசித்து வருகிறார் செந்தில் இவர் ஒரு தனியார் நிருவனத்ஹ்டில் வசித்து வருகிறார். இவருக்கு தன் அண்ணனின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்த செய்தி தெரியவந்ததால் இவருடைய மனைவி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் செந்தில் இரண்டாவாக ஒரு பெண்ணை கல்யாணம் செய்திருக்கிறார். இவர்களுக்கு குழந்தைகள் உள்ளன.

இந்த சூழலில் செந்தில் தனது தனது சகோதரன் பழனியின் மனைவியுடனான கள்ளக்காதலை கைவிடாமல் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் செந்திலுக்கும் அவரது மூத்த சகோதரர் பழனிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

முறையற்ற காதலனுடன் வீடு தாண்டிய மனைவி… பிள்ளையை காண்பித்து மீட்டு வந்த கணவன்!!

இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிப்பு : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

மயிலாப்பூரில் இன்று அதிகாலை சம்பவம் 3 வது மாடி பால்கனி பெயர்ந்து விழுந்தது!.

நேற்று முன்தினம் இரவு செந்தில் தனது அண்ணன் மனைவியுடன் பேசி கொண்டிருந்திருக்கிறார். இதை பார்த்து ஆத்திரம் அடைந்த பழனி தனது தம்பி செந்திலை கண்டித்திருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பழனி அவர் தம்பியை கம்பி மற்றும் சிமென்ட் கல்லால் தாக்கியுள்ளார். இந்த சம்பவ இடத்திலேயே செந்தில் உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்து மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையில் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்றார்கள். அங்கு செந்திலின் உடலை கைப்பற்றி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதனிடையே சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி தலைமறைவான பழனியை 1 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலிசாரிடம் பழனி தன் தம்பிக்கும் தன் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும். அதை எத்தனையோ முறை கண்டித்தும் இவர் கேட்க்காததால் அவரை அடித்து கொன்றதாக கூறியுள்ளார். 

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

குடித்துவிட்டு கணவனை அடித்து கொடுமைப்படுத்திய மனைவி..கூலிப்படையை ஏவி கொலை செய்த மாமியார்

Next Post

தேசியக் கொடி அவமதிப்பு வழக்கில் வருத்தம் தெரிவித்தார் எஸ்.வி சேகர் : 7-ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது – உயர் நீதிமன்றம்

Next Post

தேசியக் கொடி அவமதிப்பு வழக்கில் வருத்தம் தெரிவித்தார் எஸ்.வி சேகர் : 7-ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது - உயர் நீதிமன்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version