அரசின் உத்தரவின்படி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க் இயங்காது என பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.
அரசின் உத்தரவின்படி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் பங்க் இயங்காது என பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.
கடலூரில் பேசிய அச்சங்கத்தின் தலைவர் முரளி, நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ் மற்றும் அத்தியாவசிய தேவைக்காக வரும் வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.