Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

ராஜ டரியலுடன் மீண்டும் தொடங்குமா? புலிகேசி விவகாரத்தில் சமரசம்…

August 27, 2021
வடிவேலுவின் ‘இம்சை அரசன் 24.ம் புலிகேசி’பட விவகாரத்தில் சமரசம் ஏற்பட்டு விட்டதாக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கிய இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து, அதன் 2 ஆம் பாகத்தை உருவாக்க முடிவு செய்தனர். அதன்படி வடிவேலு ஹீரோவாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். சிம்புதேவன் இயக்கத்தில் படப்பிடிப்புத் தொடங்கியது. ‘இம்சை அரசன் 24.ம் புலிகேசி’ என்று டைட்டில் வைக்கப்பட்டு ஷூட்டிங் தொடங்கப்பட்ட நிலையில், வடிவேலுவுடன் படக்குழுவுக்கு கருத்துவேறுபாடு ஏற்பட்டது.

இதனால் வடி வேலு படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை. படத்துக்காகப் போடப்பட்ட பல கோடி செட் வீணானது. வடிவேலுவால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி, இந்தப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார்.

ஷங்கர் – ராம் சரண் திரைப்படத்தை ரூ. 350 கோடி ரூபாய்க்கு கைப்பற்றிய பிரபல நிறுவனம்!!

காஜல் அகர்வாலுக்கு பதிலாக இனி இவர்…. கமலுடன் இணையும் பிரபல நடிகை

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்? ஷங்கரின் ஒற்றை ட்வீட்டால் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

இதையடுத்து தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடிகர் வடிவேலுவுக்கு ரெட் போடப்பட்டது. இதனால் வடிவேலுவால் பிற படங்களில் நடிக்க முடியாமல் போனது. இந்தப் பிரச்னை குறித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தப் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள எஸ்.பிக்சர்ஸ் ஷங்கர், 24.ம் புலிகேசி திரைப்படத்தில் நடித்த, நடிகர் வடிவேல் மீது புகார் அளித்திருந்தார். அந்தப் புகார் சம்பந்தமாக, தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், நடிகர் வடிவேலு மற்றும் எஸ்.பிக் சர்ஸ் நிறுவனத்தை நேரில் அழைத்து பேசி மேற்கண்ட பிரச்சனைக்கு சுமூகமாக தீர்வு காணப்பட்டுள்ளது’என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ராஜ டரியலுடன் ‘இம்சை அரசன் 24.ம் புலிகேசி’ படம் தொடங்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால், ‘அந்தப் படம் மீண்டும் தொடங்குமா என்பது தெரியாது. வடிவேலு இனி மற்றப் படங்களில் நடிக்கலாம் என தயாரிப்பாளர் சங்கம் அனுமதி அளித்துள்ளது’ என்கின்றனர் சினிமா வட்டாரத்தில்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

செப். 25-இல் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு

Next Post

நடுவானில் விமானிக்கு மாரடைப்பு! – நாக்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்ட வங்கதேச விமானம்…

Next Post

நடுவானில் விமானிக்கு மாரடைப்பு! - நாக்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்ட வங்கதேச விமானம்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version