Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

ராகுல் காந்தியைப் பார்த்து துள்ளிக் குதித்து கதறியழுத மாணவி… நெகிழ்ச்சியான காணொளி

February 19, 2021

புதுச்சேரியில் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியபோது மாணவி ஒருவர் ராகுல் காந்தியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிவிட்டு அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி-யுமான ராகுல்காந்தி ஒருநாள் பயணமாக நேற்று புதுச்சேரிக்கு வருகை தந்தார். இதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த ராகுல்காந்திக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. அதன்பின் அங்கிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றார்.

11ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 10ம் வகுப்பு மாணவர் அதிர்ச்சி சம்பவம்

பேருந்தில் இருந்து கீழே விழுந்த மாணவன் தீயாய் பரவும் வீடியோ

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் தேதி அறிவிப்பு

புதுச்சேரி சென்ற ராகுல் காந்தி முத்தியால்பேட்டையில் மீனவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, ‘நான் உங்களை கடல் விவசாயிகளாக கருதுகிறேன். மத்தியில் நில விவசாயிகளுக்கு அமைச்சகம் இருக்கும்போது, கடல் விவசாயிகளுக்கு ஏன் அவ்வாறு இல்லை? மீனவர்களின் குறைகளை தீர்ப்பதற்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும்’ என்று பேசினார்.

Students of Bharathidasan College for Women, in Puducherry, were Super excited with their interaction with Shri Rahul Gandhi today.🔥The Excitement was pretty evident. #MyLeaderRahulGandhi is the only hope of India. ❤
️ pic.twitter.com/h0nrnK5A8C

— Venisha G Kiba (@KibaVenisha) February 17, 2021

இதனைத் தொடர்ந்து பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரிக்கு சென்று மாணவிகள் மத்தியில் ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது ‘நீங்கள் என்னை சார் என்று கூப்பிட வேண்டாம். கல்லூரி முதல்வர், ஆசிரியர்களை சார் என்று அழையுங்கள். என்னை ராகுல் அண்ணா என்று கூப்பிடுங்கள்’ என்றார். இதனை அடுத்து மாணவிகள் ராகுல் அண்ணா என்று அழைத்து கலந்துரையாடினார்கள்.

அப்போது கல்லூரி மாணவி ஒருவர் ராகுல் காந்தியிடம் ஆட்டோகிராஃப் வாங்க ஓடி வந்தார். உடனே அந்த மாணவிக்கு பேப்பரில் தனது கையெழுத்திட்டு ராகுல் காந்தி கொடுத்தார். ஆனால் ராகுல் காந்தியை அருகில் பார்த்த மகிழ்ச்சியில் அந்த மாணவி ‘ராகுல் அண்ணா…’ என அழைத்து உணர்ச்சியில் துள்ளிக் குதித்து கண்கலங்கினார். இதனை அடுத்து அந்த மாணவியை ராகுல் காந்தி ஆசுவாசப்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

மூடநம்பிக்கையால் பெற்ற மகளுக்கே எமனான தந்தை…

Next Post

ஒரே நாளில் கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுத்த 25 வயது இளம் பெண் : அவர் சொன்ன ஆச்சரிய காரணம்!!

Next Post

ஒரே நாளில் கர்ப்பமாகி குழந்தை பெற்றெடுத்த 25 வயது இளம் பெண் : அவர் சொன்ன ஆச்சரிய காரணம்!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version