கோவில் வீதியில் விண்கல் விழுந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மெக்ஸிகோவில் வீதியில் விண்கல் விழுந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த உலகில் நாம் வாழ்ந்தாலும் பூமியிலிருந்து கொண்டு ஆகாயத்தையும் விண்மீன் கூட்டத்தையும் சூரியக் குடும்பத்தையும் ஆராய பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.
இதன் மூலம் பல்வேறு கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் மெக்ஸிகோவில் விண்கல் ஒன்று பயங்கர ஒளியுடன் எரிந்தி விழுந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்ஸிகோ நாட்டில் உள்ள மாண்டரே நகரில் முந்தினம் இரவு வீதியில் விழுந்ததால் அங்குள்ள மக்கள் பெரும் ஆச்சர்யமும் கலக்கமும் அடைந்தனர்.
அதவாது பூமியில் வளிமண்டலத்திற்குள் இந்த விண்கல் நுழையும்போது தவறி பூமியில் விழுந்திருக்கலாம் என்று அந்நாட்டு அரசு தெரிவித்து மக்களின் பதற்றத்தைத் தணிந்துள்ளது.




