Tuesday, March 3, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

73 வயதில் மறுமணத்திற்கு ஆண் தேடும் பெண்மணி… அவர் போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா…?

March 29, 2021

73 வயதில் மறுமணத்திற்கு ஆண் தேடும் பெண்மணி… அவர் போட்ட கண்டிஷன் ஆச்சிரியமாக இருந்தது.

கர்நாடக மாநிலம் மைசூரில் சேர்ந்த 73 வயது மூதாட்டி ஒருவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் இவரது பெற்றோர்கள் இறந்துவிட்ட நிலையில் தனிமையில் தற்போது வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், மறுமணம் செய்ய முடிவு செய்து அதற்கான விளம்பரத்தையும் கொடுத்துள்ளார். விருப்பமுள்ள 73 வயதிற்கு மேற்பட்ட ஆண் மகன் தன்னை தொடர்பு கொள்ளலாம் என விளம்பரம் செய்துள்ளார் இதற்காக அவர் சில நிபந்தனைகள் விதித்துள்ளார் அதில் அந்த நபர் 73 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் தான் பிராமண வகுப்பை சேர்ந்தவர் என்பதால் அந்த நபரும் பிராமண வகுப்பைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

சிறுமிக்கு ஆசை வார்த்தைக் கூறி கடத்தி சென்ற இளைஞர் போக்சோவில் கைது

Black Sheep ஹீரோவுக்கு டும் டும் டும்

நீங்க 90’s கிட்ஸ்-ஆ? அப்போ, இந்த வீடியோவ பார்க்காதீங்க!

இந்த அறிவிப்பை அடுத்து மரணத்திற்குப் பின்னால் இருக்கும் உருக்கமான காரணத்தை அவர் தெரிவித்துள்ளார் அதில் எனக்கு 13 வயதில் திருமணம் நடந்தது ஆனால் அந்த திருமணம் சில ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்துவிட்டது மேலும் எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர் எனது பெற்றோரிடம் வசித்து வந்தேன் நான் நன்றாகப் படித்ததால் எனக்கு அரசு வேலையும் கிடைத்தது எனது பெற்றோரை நான் நன்றாக கவனித்துக் கொண்டேன் ஆசை ஆசையாக சொந்த வீடு ஒன்று வாங்கினேன் ஆனால் தற்போது எனது பெற்றோர் உயிருடன் இல்லை நான் ஆசை ஆசையாக வாங்கிய அந்தப் பெரிய வீட்டில் தற்போது தனிமையில் தான் இருக்கிறேன் தனிமை என்னை மிகவும் வாட்டுகிறது.

இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன் இதன் காரணமாகவே நான் மறுமணம் செய்ய திட்டமிட்டுள்ளேன் மேலும் பலரும் இந்த வயதில் உனக்கு திருமணம் வேண்டுமா என கேட்கிறார்கள் ஆனால் ஒரு துணை இல்லாமல் தனிமையில் இருப்பது மிகப்பெரிய தண்டனை என உருக்கமான காரணத்தையும் தெரிவித்துள்ளார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

மடிப்பான சேலையில் எடுப்பாக போஸ் கொடுத்தள்ள நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள்…!!

Next Post

WCR – மேற்கு மத்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்புகள் 2021

Next Post

WCR – மேற்கு மத்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்புகள் 2021

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version