Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

சுவையைக் கூட்ட ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கோவையில் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!!

October 21, 2021

நாளை தொடங்குகிறது சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவை

மாணவிக்கு பாலியல் தொல்லை… ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டாஸ் பாய்ந்தது!

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்த அதிகாரிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு..!

கோவையில் ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து கடைக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

கோவை மாவட்டம், பி.என்.பாளையம், அவிநாசி சாலையில் Rolling Dough Cafe எனும் ஐஸ்கிரீம் கடை உள்ளது. இங்கு ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. புகாரின் அடிப்படையில் கோவை மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குழு ஐஸ்கிரீம் கடையில் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வின்போது, கடையில் பனிக்கூழ் தயார் செய்யும் இடத்தில் இரண்டு மதுபாட்டில்கள் மற்றும் காலாவாதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

மேலும், உணவை தயாரிப்பவர்கள் உரிய மருத்துவ தகுதி சான்று பெறப்படவில்லை, உணவு தயார் செய்யும் இடத்தில் ஈக்கள் அதிகளவில் மொய்த்து , அந்த இடம் சுகாதாரமின்றி இருந்தது, உணவு கையாள்பவர்கள் முறையான முகக்கவசம், தலைஉறை மற்றும் கையுறை அணிந்து பணிபுரியவில்லை என்பது ஆய்வின்போது கண்டறியப்பட்டது.

குறிப்பாக, உணவுப் பாதுகாப்பு துறையின் கீழ் பெறப்பட்ட உரிமம் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் காட்சிப்படுத்தப்படவில்லை. சாப்பிடக் கூடிய பொருட்கள் தயாரிக்கும் இடத்தில் உரிய சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றாத காரணத்தினால் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவின்பேரில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்தக் கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். மேலும், கடையின் உரிமமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

100 கோடி தடுப்பூசி:  பிரதமர் மோடி பெருமிதம்

Next Post

அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்… அள்ளிக்கொடுத்த மத்திய அரசு!

Next Post
Money

அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... அள்ளிக்கொடுத்த மத்திய அரசு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version