*தண்ணீர் அதிகமாக குடிக்கும் போது சோடியம் அளவில் மாறுபாடு ஏற்படும்.
*தேவையற்ற நீரை வெளியேற்ற உடல் கட்டமைப்பு சிரமப்படும்.இதன் காரணமாக வாந்தி,தலைவலி, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

*நமது உடலில் இருந்து வெளியேறும் சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறமாக இருக்க வேண்டும். தெளிவான வெள்ளை நிறத்தில் இருந்தால் நீங்கள் அதிகமாக தண்ணீர் குடிக்கிறீர்கள் என்று அர்த்தம்.
*அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
*தினமும் 10 தடவைக்கு மேல் சிறுநீர் கழித்தால் அது நீரிழிவு பிரச்சனையின் அறிகுறியாகும்.
*அதிகமாக தண்ணீர் குடிக்கும் போது உதடுகள்,கைகள் & கால்களில் நிறமாற்றம் அல்லது வீக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.
*தசைபிடிப்பு பிரச்சனைகள் ஏற்படலாம்.
* குறிப்பு: உடலுக்கு தேவைப்படும் தண்ணீரை மட்டுமே போதுமான அளவு குடிக்க வேண்டும். அதிகப்படியான தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.




