சேலையில் அழகின் உருவாய் மாறி, சாக்க்ஷி அகர்வால் நடத்தியுள்ள போட்டோஷுட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஏராளமான விளம்பர படங்களில் நடித்து
இருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை தன்வசம் ஈர்த்தவர் சாக்க்ஷி. அதன்முலம் சினிமா வாய்ப்புகளும் அவருக்கு கிடைத்தது. விஸ்வாசம் போன்ற குறிப்பிடத்தக்க படங்களிலும் நடித்து இருந்தார்.
இதனிடையே, சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்படும் சாக்க்ஷி, கவர்ச்சிக்கு சொந்தக்காரியாக செயல்பட்டு வருகிறார். அணியும் உடைகளை, இதற்கு அதை போடாமலேயே இருக்கலாமே எனும் அளவிற்கு போட்டோ ஷுட்கள் இருக்கும்.
சமீப காலமாக அஜித்தின் மெல்லிய கோடு எனும் வசனத்திற்கு ஏற்றவாறு சேலையில் அம்மினி காட்டும் கவர்ச்சி ஏறாளாமாய், தாராளமாய் அதிகரித்துள்ளது.
அந்தவகையில் தற்போது சேலையை கட்டி எடுத்துள்ள புகைப்படங்களும், அதேபாணியில் எடுக்கப்பட்டுள்ளன.
அம்மினியின் இடுப்பழகை சுற்றி சுற்றி எடுக்கபட்டுள்ள புகைப்படங்களில் கவர்ச்சி கரையை தட்டியுள்ளது.