லட்சுமி ராய் தென்னிந்தியத் திரைப்படங்களில்,பெரும்பாலும் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
சினிமாத்துறையில் நுழைவதற்கு முன்பு இவர் மாடலாக இருந்தார். புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் லவ்லி போன்ற சில விளம்பரங்களில் மாடலாக இருந்திருக்கிறார். தாம் தூம் திரைப்படத்தில் ஆர்த்தியாக இவருடைய கதாபாத்திரச் சித்தரிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.பிறகு அவர் மங்காத்தா படத்தில் ஆண்டி ஹீரோயின்னாக நடித்தார் அதில் ரசிகர்களின் கிளாப்ஸ்களை பெற்று இருந்தார்.

அரண்மனை படத்தில் சுந்தர். சி க்கு ஜோடியாக நடித்த ராய் லட்சுமி, காஞ்சனா படத்தில் கதாநாயகியாக நடித்தார்.கடந்த சமீபகாலமாக ராய் லட்சுமி பிட்னசில் கவனம் செலுத்தி வருகிறார் தன்னுடைய உடலின் எடையை குறைத்து தன்னை அடையாளம் காண முடியாத அளவுக்கு தன் தோற்றத்தை மாற்றி இருகிறார்.. சமீபத்தில் அவர்சமூகவலைத்தளத்தில் பதிவு செய்துள்ள புகைப்படங்களை பார்த்து அவர் ரசிகர்கள் வாயடைத்து போயிருக்கிறார்கள் ஒரு அழகு தேவதை போல் இருக்கிறார் என்று லட்சுமி ராய் இன் ரசிகர்கள் கமெண்ட் செய்து “ட்ரெண்ட்”செய்து வருகிறார்கள்..

