‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாட்டிற்கு நடனமாடியவர் “அடா சர்மா”. அந்த படத்தை தொடர்ந்து தமிழில் பிரபு தேவா நடித்த ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

தமிழில் மட்டும்தான் இவர் புதுமுகம் மற்றபடி ஹிந்தி, தெலுங்கு, கன்னட சினிமாக்களில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார் அவர் எப்போதும் சமூக வலை தளத்தில் ஆக்ட்டிவ்வாக இருப்பவர் தற்போது அவர் போட்டோ ஷூட் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் அவரின் போட்டோக்களை பார்த்து வாயை பிளந்துள்ளனர் அந்த போட்டோக்கள் இப்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.



