தமிழில் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்தவர் நடிகை “யாஷிகா ஆனந்த்”திரை படத்தை தவிர டிவி ஷோ களிலும் தன் முத்திரையை பதித்துள்ளார் பிக் பாஸ், ஜோடி நம்பர் போன்ற நிகழ்ச்சிகளில் தன் திறமைகளை நிரூபித்துள்ளார்.

பொதுவாக மாடலிங் துறையில் இருந்து திரைப்படத்திற்கு வந்ததால் எப்போதும் தன் தோற்றங்களை புகைப்படம் எடுத்து சமூக வலை தளத்தில் பதிவிடுவார் அது போல் சில படங்களை தன் சமூக வலைதல பக்கத்தில் பதிவிட்டுள்ளார், அந்த புகைப்படங்களை அவர் ரசிகர்கள் “ட்ரெண்ட்”செய்து வருகின்றனர்.
