Thursday, March 5, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

ஓ பன்னீர் செல்வத்தின் மகன் எம்.பி. ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு…

October 16, 2020
தேர்தல் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்க கோரிய எம்.பி. ரவீந்திரநாத் குமாரின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் மகன் கடந்த ஆண்டு தேனீ மாவட்டத்தில் எம்.பி. தேர்தலில் தேனீ தொகுதியில் களமிறங்கினார். பல மாவட்டத்தில் அதிமுக தோல்வி உற்ற நிலையில் பன்னீர்செல்வம் அவர்களின் மகன் வெற்றி கண்டார். அதனை அனைவரும் விமர்சித்து வந்தனர். அவர் 76 ஆயிரத்து 319 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தேனி மக்களவைத் தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் ‘ ஓட்டுக்காக எம்.பி. ரவீந்திரநாத் குமார் பணம் கொடுத்ததாகவும், தேர்தல் நேரத்தில் பணம் பட்டுவாடா இங்கு அதிகம் நடைபெற்றதாகவும் அவர் தனது மனுவில் குற்றம் சாட்டியிருந்தார். இவர்கள் பணம் கொடுத்துதான் இந்த தேர்தலில் ஜெயித்தார் என திட்டவட்டமாக அவர் கூறி இருந்தார்.

பெரியார், அண்ணா குறித்த சர்ச்சை வீடியோ – ஓபிஎஸ் கண்டனம்

அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆகிறாரா எடப்பாடி?

பணத்துக்காக அணி மாறுகின்றனர்: ஜெயக்குமார் காட்டம்

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி எம் எஸ் ரமேஷ் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து ரவீந்திரநாத் தன் மீது தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கூறி மனுதாக்கல் செய்திருந்தார். இதன் வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

தற்போது இந்த வழக்கிற்கு தீரப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் வழங்கிய தீர்ப்பில், ‘எம்.பி. ரவீந்திரநாத் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு ஆரம்ப கட்ட முகாந்திரம் உள்ளது.எனவே எம்.பி. ரவீந்திரநாத் எதிரான தேர்தல் வழக்கு தொடர்ந்து நடைபெறும். தேர்தல் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்க கோரிய எம்.பி. ரவீந்திரநாத் குமாரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என இந்த வழக்கின் நீதிபதி கூறி இருக்கின்றார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

நவராத்திரி நாயகி குலசை வாழ் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவினை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

Next Post

சென்னை கோயம்பேடு காய்கறி அங்காடியில் சில்லறை விற்பனைக்கு அனுமதி…

Next Post

சென்னை கோயம்பேடு காய்கறி அங்காடியில் சில்லறை விற்பனைக்கு அனுமதி...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version