கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, மலப்புரத்தில் நடைபெற்ற கொரோனா ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
ராகுல் காந்தி தற்போது உத்தரபிரதேச மாநில பொலிஸாரால் தாக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆனா ராகுல் காந்தி கேரளாவில் உள்ள வயநாடு படுகுதிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன் பின்னணி யாதென பலரும் ஆராய்ந்து வருகின்றனர்.
இதன் காரணம் அவர் வயநாடு தொகுதியின் எம்.பி என்பதால் தன் தொகுதி மக்களின் வாழ்வியலை அன்றாடம் அவர் கண்காணித்து வருகிறார். மேலும் தற்போது வயநாடு பகுதி மழையால் வெள்ள பாதிப்பிற்கு உள்ளானது. அப்போது அவர் வயநாடு பகுதியில் நான்கு நாள் தங்கி இருந்து தன் தொகுதி மக்களுக்கு தேவையான உதவிகள் செய்வதாக உள்ளார்.
இந்நிலையில் இவர் கோழிக்கோடு பகுதிக்கு விமானத்தில் வந்து இரணகினார். பின்னர் அவரை அனைவரும் ஆர்வத்துடன் வரவேற்றனர். அதன்பின்னர் அவர் ங்கிருந்து புறப்பட்ட ராகுல் காந்தி, மலப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர கொரோனா ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றார்.