Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அறிவியல்

பாம்புகள் நடமாட்டத்தை குறைக்க எளிய வழிகள்..வீடுகளில் பாதுகாப்பு அவசியம்

August 16, 2020

உலக அளவில் ஆண்டுதோறும் பாம்புகள் கடித்து சராசரியாக 1 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். இதில் அதிகபட்சமான மரணங்கள் இந்தியாவிலும், குறிப்பாக இந்திய கிராமப்புற பகுதிகளிலும் நிகழ்கிறது.

இந்நிலையில், வீடுகளை சுற்றிய பகுதிகளில் பாம்புகளின் நடமாட்டத்தை குறைக்க பின்வரும் வழிகளை பின்பற்றலாம். இதன்மூலம் பாம்புகளால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்க்கலாம்.

சிறுமியின் காதுக்குள் பாம்பு வைரலாகும் வீடியோ

மழைக்காலம் தொடங்கிடுச்சு மக்களே உஷாராக இருங்க… இந்த வீடியோவ பாருங்க

பாம்பை கடிக்கவிட்டு மனைவியை கொன்ற கணவன்… கேரள நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

  1. சாணபாலுடன், பெருங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து அரைத்து தண்ணீரில் கரைத்து வீட்டை சுற்றி தெளித்தால் பூச்சி மற்றும் பாம்புகள் வீட்டைச்சுற்றி அண்டாது.
  2. வீட்டில் அடிக்கடி சாம்பிராணி புகைபோட்டு வைத்தாலும் பாம்பு தொல்லை குறையும்.
  3. வீட்டைச் சுற்றி உப்புக்கல்லை போட்டு விடுங்கள்.
  4. பிளீச்சிங் பவுடர் அல்லது 810 என்ற பூச்சிக்கொல்லி பவுடரை வீட்டை சுற்றி தெளிக்கலாம்.
  5. குருணைமருந்தை ஆற்றுமணலுடன் கலந்து வீட்டைச் சுற்றி போட்டால் பாம்புகள் நம்மை நெருங்காது.
  6. மண்ணெண்ணெயில் கொஞ்சம் உப்பு, தண்ணீரை கலந்து வீட்டை சுற்றி அடித்தால் பாம்பு நம் வீட்டுப்பக்கமே வராது.
  7. வீட்டில் சிறியநங்கை, பெரியநங்கை, நாகதாளி, ஆகாச கருடன், தர்ப்பப்பை புல் இவைகளை வளர்த்து வந்தால் அந்த செடிகளின் வாசனைக்கே பாம்பு நம்மை நெருங்காது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

கணவருக்கு கொரோனா வார்டுகுள்ளேயே மதுபானம் சப்ளை செய்த மனைவி !!

Next Post

நெருக்கடியான தருணங்களிலும் இந்திய அணியை வெற்றிநோக்கி வழிநடத்திய ‘கேப்டன் கூல்’ என ஸ்டாலின் புகழாரம்…

Next Post

நெருக்கடியான தருணங்களிலும் இந்திய அணியை வெற்றிநோக்கி வழிநடத்திய 'கேப்டன் கூல்' என ஸ்டாலின் புகழாரம்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version