Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home விளையாட்டு

சென்னை வெற்றியுடன் வெளியில்…பஞ்சாப் தோல்வியுடன் அதே வழியில்…

November 1, 2020
ருதுராஜ் மற்றும் டு பிளிசி அதிரடியால் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
CSK vs KXIP Live Score, IPL 2020 Latest Match updates: Chennai Super Kings  beat Kings XI Punjab by 9 wickets - cricket - Hindustan Times

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் தீபக் ஹூடாவின் அதிரடி அரை சதத்தால் சென்னை அணிக்கு 154 ரன்கள் பஞ்சாப் அணி இலக்காக வழங்கியது.

154 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது சென்னை அணியில் தொடக்க வீரர்களாக டு பிளிசி மற்றும் ருது ராஜ் சிறப்பான தொடக்கம் தந்தனர்.ஆரம்பம் முதல் அதிரடியை வெளிப்படுத்தி பாப் டு பிளசி ஒரு முனையில் அசத்த,மறுமுனையில் ருது ராஜ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டு பிளிசி ஜார்டன் வீசிய 10 வது ஓவரில் 48 ரன்களில் அவுட் ஆகி நடையைக்கட்டினார்,

சென்னை – கொல்கத்தா அணிகள் இன்றைய போட்டியில் மோதல்… சென்னை ஹாட்ரிக் வெற்றி பெறுமா…!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்றைய போட்டியில் மோதல்…!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் இன்றைய போட்டியில் மோதல் : தோனி ஓப்பனிங்கில் களமிறங்குறாரா…?

IPL 2020: kings xi punjab vs chennai super kings | IPL 2020: किंग्स इलेवन  पंजाब बनाम चेन्नई सुपर किंग्स | Hindi News

ருது ராஜ் உடன் இணைந்த அம்பதி ராயுடு தட்டி கொடுக்க,மறுமுனையில் ருது ராஜ் வேகம் எடுத்தார்.15 ஓவர் முடிவில் சென்னை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் பெற்று இருந்தது.ரவி பிஸ்னோய் வீசிய 16 வது ஓவரில் ருது ராஜ் அட்டகாசமாய் ஒரு பௌண்டரி,ஒரு சிக்ஸர் அடித்து இந்த தொடரில் தொடர்ந்து 3 வது முறையாக அரை சதம் கடக்க,சென்னை அணிக்கு 24 பந்துகளில் 24 ரன்கள் தேவையாக இருந்தது.ஜார்டன் வீசிய அடுத்த ஓவரில் அம்பதி ராயுடு ஒரு பௌண்டரியை விரட்ட,அடுத்தடுத்து 2 பௌண்டரிகளை ருது ராஜ் அடித்து 7 பந்துகள் மீதம் வைத்து 154 ரன்களை எடுத்து சென்னை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை அணியில் ருதுராஜ் 62 ரன்களுடனும்,அம்பதி ராயுடு 30 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.

சென்னை மற்றும் பஞ்சாப் அணி இதுவரை ஆடிய 14 போட்டிகளில் தலா 6 வெற்றி,8 தோல்விகளுடன் இந்த ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறியது.சென்னை அணி இதுவரை ஆடிய ஐ.பி.எல் தொடர்களில் இந்த முறை மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

புதுச்சேரிக்காக உயிர்த்தியாகம் செய்யத் தயார்… முதல்வர் நாராயணசாமி உருக்கம்

Next Post

சுசி லீக்ஸ் சுசித்ரா பிக்பாஸ் வீட்டினுள்… இனி நடக்க போவது என்ன?

Next Post
Suchithraa

சுசி லீக்ஸ் சுசித்ரா பிக்பாஸ் வீட்டினுள்... இனி நடக்க போவது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version