ஒரு முறை கொரோனா தொற்று ஏற்பட்டவருக்கு மீண்டும் தொற்று ஏற்படுமா???? இது தான் இன்று மில்லியன் டாலர் கேள்வி…
அதற்கான ஒரு விடையாக இன்னும் அச்சில் ஏற்றப்படாத ஆய்வு முடிவு வெளிவந்திருக்கிறது. அந்த ஆய்வு முடிவுகள் நம் வயிற்றில் சிறிது பாலை வார்ப்பது போல் இருக்கின்றன தொடர்ந்து ...
Read more