தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட் : 27 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்து புதிய சாதனை
டெஸ்ட் போட்டிகளில் இந்திய விக்கெட் கீப்பர்கள் வரிசையில் குறைந்த இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்து தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார். பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவில் இந்திய அணி ...
Read more