மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவால் மண்ணில் புதைந்த 85 தமிழர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரம்!
கனமழையின் காரணமாக மூணாறு அருகே நிலச்சரிவு ஏற்பட்டதால் தேயிலை தோட்டத்தில் பணியாற்றிய 85 தமிழர்கள் மண்ணில் புதைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணிகளை அதிகாரிகள் துரிதப்படுத்தி வருகின்றனர். கேரள ...
Read more