MBBS,BDS, BVMS படிப்புக்கு சென்டாக் மூலம் விண்ணப்பிக்கலாம்
நீட் மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு சென்டாக் மூலம் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் நீட் நுழைவுத்தேர்வினை 5749 பேர் ...
Read more