பிளாக் பாந்தர்(Black Panther) நாயகன் சேட்விக் போஸ்மன் (Chadvick Boseman) காலமானார்
கேன்சர் நோயால் 4 ஆண்டுகள் போராடி வந்தார்: அவரது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியீடு உலகெங்கும் பிரபலமான மார்வெல் படங்களில் பிளாக் பாந்தர் பெரும் வெற்றிபெற்ற திரைப்படமாகும். ...
Read more