மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் தள்ளிப்போகலாம் : இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி
கொரோனா தொற்று காரணமாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் தள்ளிப்போகலாம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். பெங்களூர்: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை இந்திய ...
Read more