செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக வளைகாப்பை ஒத்திவைத்தேன் ஹரிகா துரோணவல்லி உருக்கமான பதிவு
செஸ் ஓலிம்பியாட் போட்டிக்காக எனது வளைகாப்பு நிகழ்ச்சியை தள்ளிவைத்தேன் என்று ஹரிகா துரோணவல்லி உருக்கமாக கூறியுள்ளார். சென்னையில் நடந்த ஒலிம்பியாட் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய பெண்கள் ...
Read more