ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு; 51 பயணிகளுடன் அடித்து செல்லப்பட்ட பேருந்து.. 21 பயணிகளின் நிலை தெரியாமல் தவிக்கும் குடும்பத்தினர்!!
வடக்கு சீனாவின் ஹீபெய் மாகாணத்தில் பெய்த பலத்த மழையால் சிஜியாஜுவாங் என்ற நகரத்தில் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பாலத்தில் 51 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த…

