செல்லூர் ராஜுக்கு எதிராக தர்மகோலில் தர்ம யுத்தம் நடத்திய திமுக பெண் வேட்பாளர்… புதிய முறையில் வேட்புமனு தாக்கல்
அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜுவை கிண்டலடிக்கும் விதமாக அவரை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் சின்னமா தர்மகோலுடன் வேட்புமனு தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை : ...
Read more