மின்சாரம் தாக்கி, பாம்பு கடித்து உயிரிழந்த 11 நபர்களின் குடும்பங்களுக்கு 3 லட்சம் நிதி – முதல்வர்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 11 நபர்களின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் நிதி அளிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ...
Read more