மக்கள் நலம் மேம்பாடு அடையும் வகையில் பணியாற்ற வேண்டும் – குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் வாழ்த்து
தமிழகத்தில் குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்றவர்கள், மக்கள் நலம் மேம்பாடு அடையும் வகையில் பணியாற்ற வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிகளில், தேர்ச்சிப் பெற்ற மதுரைப் பெண் மற்றும் சென்னை ...
Read more