முதல்வர் நாளை திண்டுக்கல், மதுரையில் ஆய்வு ; நாளை மறுதினம் நெல்லை, தென்காசி
திண்டுக்கல் மற்றும் மதுரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்புப் பணிகளை முதல்வர் நாளை ஆய்வு செய்ய உள்ளார். நாளை மறுதினம் நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை ...
Read more




