வானில் வெடித்து சிதறிய இந்தோனேசிய விமானம் : ஜாவா கடலில் கண்டறியப்பட்ட விமானத்தின் பாகங்கள்
வானில் வெடித்து சிதறிய இந்தோனேசிய விமானத்தின் பாகங்கள் ஜாவா கடலில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பயணித்த 62 பயணிகளும் உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது.
Read more