மதுரையில் சித்திரை திருவிழா இன்று கோலாகலமாக துவக்கம்..!!
உலகப் புகழ்மிக்க மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்குகிறது. மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவுக்காக மதுரை நகரம் முழுவதும் கோலாகலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ...
Read more