Monday, March 23, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சிறப்பு கட்டுரைகள்

இருப்பதை ஏற்போம் …இல்லாதவை பெற முயல்வோம்!

September 28, 2020
உழவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது என்பதுபோல் மனிதனின் வாழ்க்கையில் உள்ள கஷ்ட- நஷ்டங்களைக் கணக்குப் பார்த்தால் இந்த உலகமே மிஞ்சாது.

நாமொன்று நினைக்கத் தெய்வமொன்று நினைப்பது என்பது இன்று நேற்றல்ல ஆதிகாலத்திலிருந்து தொடரும் முரணான பந்தம் இது. ஆனால் ஒன்றை இழப்பற்காகப் கவலைப்பட்டு அந்த வருத்தப் புழுதியிலேயே நாம் காலூன்றக்கூடாது.
உனக்குக் கற்பனை இல்லை என்று கல்லூரியிலிருந்து நிராகரிக்கப்பட்டவர்தான் உலகில் அதிக ஆஸ்கார் விருதுகளைத் தனக்குச் சொந்தமாக்கி அமெரிக்கா டிஸ்லிலேண்ட் எனும் பூங்காவையே உருவாக்கி வைத்து இன்று இளைஞர் இளைஞிகள் சிறுவர் சிறுமிகளைத் தனதுப் படைப்புத்திறனின் மூலம் கவர்ந்தார். அவரது முயற்சி அந்த நிறுவனத்தால் இன்றும் தொடர்ந்து உலகில் வெற்றிக் கொடி நாட்டி வருகிறது.

60 வயதுக்கு மேல் உருப்படியாக எதுவும் இல்லாத நிலையில் தன் திறமையைப் பகுத்துணர்ந்து (KFC) சிக்கன் பீஸை விற்பனை செய்ய ஒரு ஸ்டாலை திறந்து அதன் மூலம் குறுகிய காலத்தில் தன் தனித்திறதாலும் தொழிலார்வத்தாலும் கடின உழைப்பாலும் கோடீஸ்வராக உயர்ந்த ஓர்லண்ட் டேவிட் சாண்டர்ஸ் –ன் வாழ்க்கை வீழ்ந்தாலும் மேலே எழுந்து வரச் சொல்லி நமக்குச் சொல்லிக்கொடுக்கிறது.

ஏலத்திற்கு வரும் ஹிட்லர் பயன்படுத்திய “டாய்லெட் கவர் சீட் ” : வாங்க போட்டியிடும் முக்கியஸ்தர்கள்

இறப்பு என்னை தழுவும் வரை இனி நான் அரசியலில் அடியெடுத்து வைக்கமாட்டேன் : தமிழருவி மணியன்

வசந்தகுமார் எனும் ஆச்சரிய மனிதன்!!

தனது நாற்பதாண்டு வாழ்க்கைக்குப் பிறகு நீண்டநேரம் மெழுகுவெளிச்சத்தில் அமர்ந்து புத்தகங்களில் காவியமும் –இதிகாசமும், போர்களும் , காப்பியங்களும், கவிதைகளும், ஓவியங்களும், உரைநடைகளும் செய்யுள்களும், மதநூல்கலும் படித்துத்தேர்ந்து அறிவுச்சால்புடையோராகவும், விளங்கிய மில்டன் தனது கண்பார்வை இழந்து பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் இழந்தசொர்க்கம் என்ற பெருங்காவியத்தை இயற்றி அதுவரை ஒரு ஆட்டின் பின்னே சென்றுகொண்டிருந்த உலக இலக்கியப்பெருவளிக்கு ஒரு மடைமாற்றத்தை உருவாக்கி கவிஞர்களுக்கு எல்லாம் கவி அரசனானார்.

காரல் மார்ஸ்கின் கம்யூனிசத்தத்துவங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்து கல்வி – மருத்துவம் – தண்ணீர் போன்றவரை அரசால் இலவசமாக மக்களுக்குக் கொடுக்கவேண்டும் என்று முழக்கமிட்ட, அக்டோபர் புரச்சியின் நாயகனு சோவியத்தின் மறுமலர்ச்சிப் பிதாமகனுமான லெனின்கு வக்கீல் படிப்புப் படிக்க இடம் கிடைக்கவில்லை ஆனால். ஆறு வருட படிப்பை இரண்டே ஆண்டுகளில் படுத்துக் கரைத்துக் குடித்து மக்களின் பணிநேரத்தைக் குறித்து ஜனநாயக முறையில் நாட்டை வழிநடத்தி சோஷிலிசப்பாதைக்கு தன் செயல் மூலம் வழிகாட்டியவர் அவர்.

உலகமே வெறுக்கக்கூடிய பெயராகவும், தனது ஊர் ஆஸ்திரியாகவாக இருந்தாலும் பிழைக்க வந்த ஊர் ஜெர்மனின் என்றாலும் அந்த நாட்டின் மீது தீராத தேசப்பக்தி கொண்டு கண்மூடித்தனமாக இனவாதத்தைக்கையில் எடுத்து, அதே நாட்டு மக்கள் எழுதாண்டுகளுக்கு மேலாய் வெறுத்து வருகிற உலகமே ஒருகாலத்தில் அவரது பெயரைக்கேட்டாலே நடுங்கும் அளவு மரண பீதியையும் போர் பீதியை ஏற்படுத்தியவரும், உலகில் எந்தவொரு பொதுநூலத்திலும் இவரின் புத்தகத்தை வைக்கக்கூடாது என்று அமல்படுதாத வாய்மொழிச் சட்டமாகப் பின்பற்றப்படுகிறவருமான ஹிட்லரும் சிறு வயதில் ஓவியக் கல்லூரியில் சேர லாயிக்கு இல்லை என்று புறக்கணிக்கப்பட்டவர்கள். இத்தனைக்கும் அவர் சிறந்த ஓவியர். கலைநேசர். அதற்காகக் கண்கலங்காமல் முதல் உலகப் போரில் தன் உயிரைப் பணயம் வைத்து முதல் உலகப் போரில் துப்பாக்கிக் குண்டுகளுக்கும், பீரங்கிக் குண்டுகளுக்கும் இடையில் ஓடிஓடி துரிதமாகச் செயல்பட்டு செய்திகளையும் தகவல்களையும் கொண்டுசெல்லும் ஒரு சாதாரண ஊழியராக ராணுவத்தில் இருந்தவருக்கு அப்போரில் அவர் ஈடுபட்ட வேலயின் காரணமாகப் பதவி உயர்ந்தார். கடைசியில் தனது மக்கள் பிரதிநிதி ஆட்சியில் சர்வாதிகாரியாகி, உணர்ச்சிபொங்க மக்களிடம் பேசிப்பேசி, நாட்டில் பல சீரமைப்புகளைச் செய்தார். அதுவும் குறுகியகாலத்தில். ஆனால் இனப்பேதம்,. கொலைதாண்டவம், போர்வெறி இவை மூன்றும் இல்லாமலிருந்தால் ஜெர்மனி இன்றிருக்கவேண்டிய வல்லரசு இடத்தை அமெரிக்காகூட பிடித்திருக்குமா என்பது சந்தேகமே.

மேற்சொன்னவர்கள் வாய்ப்புக்காகக் காத்திருக்காமல் வாய்ப்புகளை உருவாக்கி உலகில் தன் சாதனையின் மூலம் வெற்றிகளை நிரூபித்தனர். அதனால் இருக்கும் நிலைமையைத் தற்காலியம் என்று ஏற்று, ,படிப்போ, செல்வமோ, கல்வியோ, மக்கள் செல்வாக்காவோ, பதவியோ, எதுவாக இருந்தாலும் நாம் எதிர்க்காலத்தில் பெற வேண்டிது எனத் தீர்மானித்து எதையும் நேர்மையான மற்றும் கடின உழைப்பால் பெற முயல்வோம்.

நன்றி:சினோஜ்

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் தெரியுமா? கட்சி செயற்குழு கூட்டத்தில் இன்று முடிவு ?

Next Post

மீண்டும் திறக்கப்பட்ட கோயம்பேடு சந்தை..சென்னையில் கொரோனா ஓவர் ஓவர்..

Next Post

மீண்டும் திறக்கப்பட்ட கோயம்பேடு சந்தை..சென்னையில் கொரோனா ஓவர் ஓவர்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version