Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

மருத்துவ கனவினை கலைக்கும் நீட் தேர்வு வேண்டாம்; மாவட்ட தலைநகரங்களில் இன்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

August 28, 2020
மாணவர்களின் மருத்துவ கனவினை கலைக்கும் நீட் தேர்வு வேண்டாம் என தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலுள்ள மத்திய அரசின் அலுவலகங்களுக்கு முன்பாக இன்று காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
On today Tamil Nadu Congress party protests against NEET exam

கிராமப்புற மற்றும் பின் தங்கிய மாணவர்களின் மருத்துவ கனவினை வேறோடு பிடுங்கி எடுக்கும் வழி தான் நீட் தேர்வு என அரசியல் கட்சித்தலைவர்கள் உள்பட சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். நீட் தேர்வு வேண்டாம் என பல கட்ட போராட்டங்களும், எதிர்ப்புகளும் கிளம்பிய போதே, தமிழகத்தில் அனிதா,கோவையை சேர்ந்த மாணவிகள் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இங்கு அரங்கேறியுள்ளது. ஆனால் அதனை எல்லாம் மத்திய அரசு சற்றும் கண்டு கொள்ளாமல், பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நீட் நுழைவுத்தேர்வினை நடத்தி வருகிறது.

ஆனால் பல மாணவர்கள் இதில் பாதிக்கப்படுகிறார்கள் என தற்போதும் தொடர்ந்து எதிர்ப்புகள் வந்த வண்ணம் தான் உள்ளது. இதற்கிடையில் தான் இந்தாண்டு கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நீட் தேர்வினை நடத்த வேண்டாம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வந்தனர். ஆனால் திட்டமிட்டபடி, செப்டம்பர் 13 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அதற்கான ஹால் டிக்கெட்டையும் மத்திய அரசு வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக திலகபாமா!

காஸாவிற்கு ஆதரவாகத் தீர்மானம் – மு.க.ஸ்டாலின்

 On today Tamil Nadu Congress party protests against NEET exam

இந்த சூழலில் தான் தமிழகத்தில் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகளை தெரிவித்துவரும் நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலுள்ள மத்திய அரசின் அலுவலகங்களுக்கு முன்பாக இன்று காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசின் அலுவலகங்கள் முன்பாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

தொடர் மழையால் மூல வைகைக்கு அதிகரிக்கும் நீர் வரத்து; தீவிரமடையும் விவசாயப்பணிகள்!

Next Post

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் என்ன?

Next Post

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version