Sunday, April 19, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021

காதிலிருப்பதை அறுத்தால் அதிமுக… காதோடு அறுத்தால் திமுக.. திராவிட கட்சிகளை புரட்டி எடுத்த பழ.கருப்பையா

March 17, 2021

திராவிட கட்சிகள் குறித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா குற்றம் சாட்டியுள்ளார்.

Pala. Karuppiah Wiki, Biography, Age, Family, Movies, Images - News Bugz

சென்னை :

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பழ. கருப்பையா சமீபகாலமாக தமிழகத்தில் திமுக – அதிமுக கட்சிக்கு எதிராக மாற்று அரசியல் வேண்டுமென்று மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

ஏற்கனவே இவர், தேசிய காங்கிரஸ், ஜனதாதளம், திமுக, அதிமுக, மதிமுக என ஆறு கட்சிகளில் இருந்த இவர் தற்போது ஏழாவது கட்சியாக மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து உள்ளார். தற்போது மக்கள் நீதி மய்யத்திற்கு ஆதரவாக திராவிட கட்சிகளும் எதிராக பிரச்சாரம் செய்கிறார்.

Read more – தமிழகத்தில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை.. இதில் எங்கிருந்து வெற்றி நடை.. உதயநிதி கேள்வி

அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்து பேசிய பழ.கருப்பையா கூறியதாவது ; மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்து புதியதொரு தமிழகத்தை உருவாக்கும். ஏற்கனவே கடந்த கால ஆட்சியாளர்களாக இருந்த அதிமுக பெண்கள் காதில் இருக்கும் கம்மலை அறுபவன். ஆனால் திமுக காதையே அறுபவன் என்று விமர்சனம் செய்துள்ளார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

தமிழகத்தில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை.. இதில் எங்கிருந்து வெற்றி நடை.. உதயநிதி கேள்வி

Next Post

கேர்ள் பிரண்டுடன் ஷாப்பிங் வந்து… மனைவியிடம் மாட்டிய கணவருக்கு தர்மஅடி…!!

Next Post

கேர்ள் பிரண்டுடன் ஷாப்பிங் வந்து... மனைவியிடம் மாட்டிய கணவருக்கு தர்மஅடி...!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version