Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021

ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பு… தீயாய் சுழன்று தீவிர பிரச்சாரம்…!!

March 22, 2021

ஆயிரம் விளக்கில் ஜொலி, ஜொலிக்கும் குஷ்பு… தீயாய் சுழன்று தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

பிரபல நடிகையும், ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளருமான குஷ்பு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வரும் குஷ்புவிற்கு அப்பகுதியில் சிறுவர், சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ஆதரவளித்து வருகின்றனர். தங்களுடைய வீட்டு வாசல் தேடி வந்து வாக்கு சேகரிக்கும் குஷ்புவை தங்கள் வீட்டு பெண்ணாக நினைத்து தாய்மார்கள் பலரும் ஆராத்தி எடுத்து வரவேற்று வருகின்றனர். சிறுவர், சிறுமிகள் உட்பட தொகுதிவாசிகள் பலரும் குஷ்புவுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

12ந் தேதி மக்கள் சந்திப்பு யாத்திரையைத் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

இறுதி வேட்பாளர் பட்டியல்!

குஷ்பு உள்ளிட்ட 14 பேர் துணைத் தலைவர்களாக நியமனம்

பாஜகவின் முக்கிய நட்சத்திர வேட்பாளர்களில் ஒருவரான குஷ்புவிற்கு ஆயிரம் விளக்கு தொகுதியில் ஆதரவு அலை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அப்பகுதியில் அதிகம் வசிக்கும் அடித்தட்டு ஏழை எளிய மக்களின் குழந்தைகள் கல்விக்கு உத்திரவாதம், சுகாதாரம், சுத்தமான குடிநீர், சிறுபான்மையின மக்களுக்கு மோடி அரசு செய்து கொடுத்துள்ள எண்ணற்ற திட்டங்கள் ஆகியவற்றை எடுத்துக்கூறி மக்களிடம் வாக்குசேகரித்து வருகிறார்.

திறந்தவெளி ஜீப், வேன் புக முடியாத சின்னச் சின்னச் தெருக்களில் கூட நடந்து சென்று வாக்கு சேகரிக்கும் குஷ்புவிடம் வாக்காளர்கள் தங்களுடைய குறைகளை நேரடியாக தெரிவித்து வருகின்றனர். தேர்தலுக்கான கால அவகாசம் சில நாட்கள் மட்டுமே இருப்பதால், குஷ்பு தன்னுடைய பிரசார பயணத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.

நாளை குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள பகுதிகள்:

வட்டம் 109

8:

கிழக்கு நமச்சிவாயபுரம்

மேற்கு நமச்சிவாயபுரம்

வட அகரம்

திருவெங்கடபுரம் ஒன்றிலிருந்து மூன்று தெரு

திருவள்ளுவர் புறம் 1வது தெரு

நீலகண்டன் தெரு

கான் தெரு

பாஷா தெரு

சக்தி நகர் 1, 2 தெரு

கில் நகர் 1, 2 தெரு

S.B.I காலனி

அபித் நகர்

ராதாகிருஷ்ணன் நகர்

அமீர்ஜான் தெரு

ஷர்புதீன் தெரு

மகாப் தெரு

அப்துல்லா தெரு

கங்கை அம்மன் கோவில்

தெரு

கிருஷ்ணாபுரம் எம்ஜிஆர் சிலை அருகில்

மதியம் 4 மணிக்கு:

நெடுஞ்சாலை எம்ஜிஆர் சிலை

பெருமாள் கோவில் தெரு

சங்கராபுரம் 1, 2 தெரு

வன்னியர் தெரு 1, 2

சின்னப்பா நகர்

ஸ்ரீராமபுரம் 1, 2 தெரு

பெரியார் பாதை

அண்ணா நெடும் பாதை

ராஜவீதி

கல்யாணபுரம்

செல்வ விநாயகர் கோவில் தெரு

பஜனை கோயில் 3வது தெரு

கந்தப்பன் காலனி

ராகவன் காலனி

திரு வி.க.காலனி

மதுரை கோயில் ஒன்னு நாலு அஞ்சு ஆறு தெரு

இன்ப ராஜபுரம்

ஆத்ரேய புரம்

அருணாச்சல நகர் 1, 2 தெரு ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

பிரச்சார கூட்டத்தில் பதறி ஓடிய தொண்டர்கள்… காளை மாடு புகுந்ததால் பரபரப்பு…

Next Post

பால்கனியில் இருந்து தலைகீழாக விழுந்த நபரை நொடிப் பொழுதில் காப்பாற்றிய இளைஞர் : வைரல் வீடியோ

Next Post

பால்கனியில் இருந்து தலைகீழாக விழுந்த நபரை நொடிப் பொழுதில் காப்பாற்றிய இளைஞர் : வைரல் வீடியோ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version