Jio –ல் இணைய வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி !
Jio –ல் இணைய வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி !
ஏர்டெல் மற்றும் வோடபோன் வாடிக்கையாளர்கள் தங்களின் நெட்வொர்க்கை ஜியோவிற்கு மாற்றிக்கொள்ள ரிலையன்ஸ் ஜியோ புதிய வசதியை உருவாக்கியுள்ளது.
பிற ஆபரேட்டர்களிடம் இருந்து போர்ட் –இன் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் ஜியோ போஸ்ட் இன் பிளஸ் என்ற சேவையைப் பயன்படுத்தலாம்.
மற்ற நெட்வொர்க்கில் இருந்து ஜியோவிற்கு மாற எந்தக் கட்டணமும் தெரிவிக்கத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது ஜியோ.
ஜியோ நெட்வோர்க்கிற்கு மாற, 88501 88501 என்ற எண்ணிற்கு ஒரு hai என்று அனுப்ப வேண்டும். பின்னர் போர்ட்டிங் செயல்முறை ஆரம்பிக்க தற்போது உள்ள ஆபரேட்டரில் தற்போதைய நகலை அதில் பதிவு செய்யவேண்டும்.
இதையடுத்து ஜியோ போஸ்ட் ப்யெட் பிளஸ் சிம் கார்டினைப் பெற அருகில் உள்ள ஜியோ ஸ்டோர்களுக்குச் சென்று தற்போது பயன்படுத்தி வரும் நகலைக் கொடுத்தால் புதிய ஜியோவின் போஸ்ட் சிம் கார்ட் பெறலாம்.
இந்தியாவில் 40 கோடிக்கும் அதிகமான மக்கள் ஜியோ நெட்வொர்க் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.