இந்தியாவில் போக்கோ பிராண்டின் லேப்டாப்கள் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் போக்கோ பிராண்டின் புதிய லேப்டாப்கள் அடுத்த ஆண்டு அறிமுகமாவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
போக்கோவில் இதுவரை ஸ்மார்ட்ஃபோன்கள் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு வந்த நிலையில், அடுத்த ஆண்டு முதல் இதன் புதிய லேப்டாப் மாடல்கள் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
READ MORE- வாட்ஸப் வெப் வெர்ஷனில் இனி வீடியோகால் பேசலாம்!
மேலும் போக்கோ வயர்லெஸ் இயர்பட்ஸ்ஸூம் இந்த வருடமே அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் அடுத்த வருடத்தில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வமான விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.