நடப்பாண்டில் உயர்கல்வி சேர்ந்த மாணவர்கள் மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதன்படி, தகுதியுள்ள மாணவர்கள் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 31ம் தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.