Sunday, March 22, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அறிவியல்

உலகம் அழிய மனிதன் தான் காரணமா?

August 5, 2020

உலகம் தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரை பல இயற்கை பேரிடர்கள் நிகழ்ந்துள்ளன. மனிதன் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய பல்வேறு உயிரினங்களும் இதனால் உயிரிழந்துள்ளதை நாம் அறிவோம். டைனாசர் போன்ற உயிரினம் கூட பூமியின் மீது மோதிய விண்கல்லினால் தான் உயிரிழந்தது என்பதை நாம் அறிவோம்.  விண்கல் மோதல் மட்டுமல்லாது எரிமலை வெடிப்பு, நிலநடுக்கம்,  வெள்ளம் என பல்வேறு அழிவுகள் பூமியை தாக்கியுள்ளது. அதில் குறிப்பாக இதுவரை 5 பேரழிவுகள் மிகப்பெரிய அளவில் நிகழ்ந்துள்ளன. அதன் காரணமாக இதுவரை பலகோடி உயிரினங்களும் தாவாரங்களும் வேரோடு அழிக்கப் பட்டன. உலகம் தோன்றிய 350கோடி ஆண்டுகளில் இதுவரை 5 மிகப்பெரிய பேரழிவுகளை சந்தித்துள்ள நிலையில் தற்போது மிகப்பெரிய அதிர்ச்சித் தகவல்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.


கடைசி பேரழிவு நிகழ்ந்து 6.5கோடி  ஆண்டுகள் ஆன நிலையில் இனி வெகுவிரைவில் மற்றுமொரு இனப்பேரழிவு நிகழும் என விஞ்ஞானிகள் கருதி வந்தனர். ஆனால் அந்த பேரழிவு ஆரம்பித்துவிட்டது எனவும் அதற்கு மத்தியில் தான் நாம் இருக்கிறோம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அழிவுக்கு மனிதன் தான் முக்கிய காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 500 ஆண்டுகளில் உயிர்கள் தோன்றி அழிந்த கணக்கெடுப்புகளை வைத்து பார்க்கும்போது, கடந்த 200 ஆண்டுகளில் அழியும் நிலை மற்றும் அழிந்து போன விலங்குகளின் எண்ணிக்கை மிகவும் அபாயகரமான அளவில் உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

காலமானார் கன்னடத்துப் பைங்கிளி!

மாஜிஸ்ரேட் விசாரணைக்கு உத்தரவு!


அதற்கு எடுத்துக்காட்டாக தான் தற்போது நிகழ்ந்து வரும் பல சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள். சமீபத்தில் அஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ அந்நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 300 கோடி உயிரினங்கள் அழிந்திருக்கலாம் அல்லது இடப்பெயர்வுக்கு ஆளாகியிருக்கலாம் என WWF தெரிவித்துள்ளது. தற்காலத்தில் இத்தகைய பேரழிவு போல் வேரெங்கும் சுட்டிக் காட்டிட முடியாது என தெரிவித்துள்ளனர். இது போன்ற நிகழ்வுகள் தொடரும் பட்சத்தில் மாபெரும் பேரழிவை நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

175வருடங்களாக வேலை செய்யும் பேட்டரி!!!

Next Post

லெபனான் வெடிவிபத்து 78 பேர் பலி…

Next Post

லெபனான் வெடிவிபத்து 78 பேர் பலி...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version