உலகம்

குருணை (உடைந்த அரிசி) ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

குருணை ஏற்றுமதிக்கு மத்திய அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது. அரிசி ஏற்றுமதியில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்து 2வது இடத்தில் இந்தியா உள்ளது. நடப்பு சம்பா பருவத்தில்...

Read more

10 நாட்கள் துக்கம் அனுசரிப்பு அரண்மனை அறிவிப்பு

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் துக்கம் அனுசரிப்பு 10 நாட்களுக்கு நடைபெறும் என்று பக்கிகாம் அரண்மனை தெரிவித்துள்ளது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக் குறைவு காரணமாக...

Read more

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி 2% டூ 13% அதிகரிப்பு

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவு 2% இருந்து 13% ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில்...

Read more

பிரிட்டனின் புதிய பிரதமர் ராணி எலிசபெத்திடம் ஆசி பெற்றார்

பிரிட்டனின் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ், ராணி எலிசபெத்திடம் ஆசி பெற்றார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியதையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான...

Read more

சீனாவில் பயங்கர நிலநடுக்கம் 7 பேர் பலி

சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 7 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் தென்மேற்கே சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லூடிங் கவுண்டி பகுதியில்...

Read more

 ‘மகசேசே விருது’ புறக்கணித்தார்… கே.கே.ஷைலஜா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் தலைவருமான கே.கே.ஷைலஜாவிற்கு வழங்கப்பட்ட ரமோன் மகசேசே விருதை அவர் புறக்கணித்துள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் முன்னாள்...

Read more

இந்தியாவை புகழ்ந்து தள்ளிய ஷேக் ஹசீனா

கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்தின் போது பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு பெரும் உதவிகளை செய்தது என வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார். இந்தியாவுக்கு நாளை...

Read more

உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேற்றம்

உலகின் 5வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில், நாடுகளின் பொருளாதார வலிமை கணக்கிடப்பட்டு வருகிறது. அந்த...

Read more

மறுபடியுமா! வேண்டாம்! ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை புறக்கணித்தார் நடிகர் கிறிஸ் ராக்

ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பை பிரபல நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடப்பாண்டிற்கான 94வது...

Read more

இளவரசி டயானாவின் கார் இத்தனை கோடிக்கு ஏலமா?

இங்கிலாந்து இளவரசி டயானாவின் கார் ₹6.10 கோடிக்கு ஏலம் போனது. உலகப்புகழ்பெற்ற இங்கிலாந்து இளவரசி டயானா  1981ல் இளவரசர் சார்லஸை மணந்தார். 1996ம் ஆண்டு சார்லஸுடன் விவாகரத்து...

Read more
Page 6 of 78 1 5 6 7 78

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.